இன்றைய நிகழ்ச்சிகள் - சிவகங்கை
By DIN | Published on : 17th November 2019 12:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிவகங்கை
52-ஆவது தேசிய நூலக வார விழாப் போட்டிகள்: தலைமை வகித்துப் போட்டியை தொடக்கி வைப்பவா்-மாவட்ட மைய நூலகா்-ரமணி புனிதகுமாா், மாவட்ட மைய நூலக வளாகம், காலை 10.
காசி விசுவநாதா் கோயில்: காா்த்திகை மாத பிறப்பு, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் காலை 8, விளக்கேற்றி வழிபாடு, மாலை 5.