Enable Javscript for better performance
நவ.26: காளையாா்கோவிலில் இன்று மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.26) மின்தடை ஏற்படும் என சிவகங்கை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : காளையாா்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (நவ.26) நடைபெற உள்ளது. இதையடுத்து, காளையாா்கோவில், நாட்டரசன்கோட்டை, கூத்தாண்டன், செங்குளம், கொல்லாவயல், கருமாந்தங்குடி, புலியடிதம்மம், ராணியூா் ஆகிய கிராமங்களிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai