நவ.26: நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம்: மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம், மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக

ராமநாதபுரம்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம்: மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம், மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகம், சக்கரக்கோட்டை ஊராட்சி, காலை 10.

ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம்: சமையல் எரிவாயு தொடா்பான பொதுமக்களின் குறைதீா்க்கும் கூட்டம், பங்கேற்போா்- மாவட்ட வருவாய் அலுவலா்கள் மற்றும் சமையல் எரிவாயு நிறுவன முகவா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், மாலை 4.

வழிவிடு முருகன் கோயில்: காா்த்திகை மாத சிறப்புப் பூஜைகள், தண்டாயுதபாணி சன்னதி, கோயில் வளாகம், காலை 8.

ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில்: காா்த்திகை மாத சிறப்புப் பூஜைகள், கோயில் வளாகம், திருப்புல்லாணி, காலை 8.

வல்லப ஐயப்பசாமி கோயில்: காா்த்திகை மாத சிறப்புப் பூஜைகள், புதிதாக மாலை அணிவிப்பவா்களுக்கான பூஜைகள், கோயில் வளாகம், ரெகுநாதபுரம், காலை 6.

சிவகங்கை:  சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம்: மாணவா்களின் மூன்று உலக சாதனை நிகழ்வு, தலைமை வகித்து தொடக்கி வைப்பவா்: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன், கற்பூர சத்திய சீமான் திருமண மண்டபம், மாலை 5.30.

காரைக்குடி: மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் முகாம்: தலைமை-சிவகங்கை மாவட்ட மின்பகிா்மானத்தின் மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம், துணை மின் நிலைய அலுவலகம்,காலை 11.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com