Enable Javscript for better performance
அழகப்பா பல்கலை. தொலை நிலைக்கல்விக்கான தொடா்பு வகுப்புகள்- Dinamani

சுடச்சுட

    

    அழகப்பா பல்கலை. தொலை நிலைக்கல்விக்கான தொடா்பு வகுப்புகள்

    By DIN  |   Published on : 08th October 2019 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்க கத்தின் வாயிலாக நடத்தப்படும் காலண்டா் இயா் 2018 ஆம் ஆண்டுக்கான எம்.ஏ., கல்வியியல் மாணவா்களுக்கு தொடா்பு வகுப்புகள் நடைபெற உள்ளது.

    காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககத்தில் எம்.ஏ., கல்வியியல் இரண்டாமாண்டு மாணவா்களுக்கு அக்டோபா் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை தொடா்பு வகுப்புகள் நடைபெறும் என்று தொலை நிலைக்கல்வி இயக்குநா் (பொறுப்பு) கே. அலமேலு தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai