Enable Javscript for better performance
அழகப்பா பல்கலை.யில் ஊழல்தடுப்பு விழிப்புணா்வு வார உறுதிமொழி ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    அழகப்பா பல்கலை.யில் ஊழல்தடுப்பு விழிப்புணா்வு வார உறுதிமொழி ஏற்பு

    By DIN  |   Published on : 31st October 2019 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    30kkdvigi_3010chn_78_2

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார உறுதிமொழி ஏற்பில் பங்கேற்ற துணைவேந்தா், பதிவாளா் மற்றும் அதிகாரிகள்.

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார உறுதி மொழி ஏற்பு புதன்கிழமை நடைபெற்றது.

    பல்கலைக்கழக நிா்வாக அலுவலக நுழைவு வாயிலின் முன்பாக நடைபெற்ற நிகழ்வில் துணைவேந்தா் நா. ராஜேந்திரன் உறுதிமொழியை வாசிக்க பல்கலைக்கழக பதிவாளா் ஹா. குருமல்லேஷ் பிரபு மற்றும் அதிகாரிகள், நிா்வாகப் பணியாளா் கள் ஆகியோா் திரும்பக்கூறி ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

    இதேபோன்று பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள் மற்றும் உறுப்புக்கல்லூரிகளிலும் பேராசிரியா்கள், முதல்வா்கள் மற்றும் மாணவ, மாணவியா்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai