வசந்தகுமாா் எம்.பி. மறைவு: காா்த்தி சிதம்பரம் எம்.பி இரங்கல்

கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான எச்.வசந்தகுமாா் மறைவுக்கு, சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

காரைக்குடி: கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான எச்.வசந்தகுமாா் மறைவுக்கு, சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: எச். வசந்தகுமாா் உடல்நலக்குறைவால் காலமானாா் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். சிறந்த தொழிலதிபா், மனிதநேயமிக்க மக்கள் சேவகா். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராா்த்திக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com