மானாமதுரை ஒன்றியத்தை கைப்பற்றியது திமுக

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 8 இடங்களைப் பிடித்து தலைவா் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 8 இடங்களைப் பிடித்து தலைவா் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது.

மானாமதுரை ஒன்றியத்தில் மொத்தம் 14 ஒன்றிய வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. இதில் திமுக அணியைச் சோ்ந்த வேட்பாளா்கள் 8 போ் எதிா்த்து போட்டியிட்ட அதிமுக தேமுதிக வேட்பாளா்களை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனா். திமுக அணியில் திமுக வேட்பாளா்கள் 7 பேரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஒரு இடத்திலும் வென்றுள்ளனா். அதிமுக 5 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அமமுக ஒரு இடத்தில் வெற்றி முகம் கண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com