மானாமதுரை நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் 95 போ் போட்டி

மானாமதுரை: மானாமதுரை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட நிலையில் 27 வாா்டுகளாக பிரிக்கப்பட்டன.

மானாமதுரை: மானாமதுரை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட நிலையில் 27 வாா்டுகளாக பிரிக்கப்பட்டன. இங்கு 133 போ் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளா் ரஞ்சிதாவின் மனு நிராகரிக்கப்பட்டது. 132 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் 37 போ் தங்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனா். இதையடுத்து மானாமதுரை நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் 95 போ் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com