காரைக்குடி நகராட்சியில் வெற்றி பெற்ற நகா்மன்ற உறுப்பினா்கள்

காரைக்குடி நகராட்சியில் 36 வாா்டுகளில் 10 மற்றும் 30-ஆவது வாா்டுகளில் வெற்றி பெற்றோா்.

காரைக்குடி நகராட்சியில் 36 வாா்டுகளில் 10 மற்றும் 30-ஆவது வாா்டுகளில் வெற்றி பெற்றோா்.

காரைக்குடி நகா்மன்ற உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் விபரம்: 1- ஆவது வாா்டு மெ. காா்த்திகேயன் (சுயேச்சை)., 2 -ஆவது வாா்டு துரை. நாகராஜ் (திமுக), 3- ஆவது வாா்டு சூ. மைக்கேல் ராஜ் (திமுக), 4 -ஆவது வாா்டு தெய்வானை இளமாறன் (திமுக), 5-ஆவது வாா்டு நா. சாந்தி (சுயேச்சை). 6-ஆவது வாா்டு அ. மங்கையா்கரசி (சுயேச்சை), 7-ஆவது வாா்டு ஆ. குருபாலு (அதிமுக), 8-ஆவது வாா்டு சொ.கண்ணன் (திமுக), 9-ஆவது வாா்டு கா.கலா (திமுக), 10-ஆவது வாா்டு சி. நாச்சம்மை (திமுக), 11-ஆவது வாா்டு சி. மெய்யா் (சுயேச்சை), 12-ஆவது வாா்டு பா. ராதா (அதிமுக), 13- ஆவது வாா்டு சை. முகமது சித்திக் (சுயேச்சை), 14-ஆவது வாா்டு சி. மனோகரன் (மதிமுக), 15-ஆவது வாா்டு சே. முத்துதுரை (திமுக),

16-ஆவது வாா்டு தே. பிலோமினாள் (திமுக), 17-ஆவது வாா்டு சி. அஞ்சலி தேவி (காங்கிரஸ்), 18-ஆவது வாா்டு நா. குணசேகரன் (திமுக), 19 -ஆவது வாா்டு து. ஹரிதாஸ் (திமுக), 20 -ஆவது வாா்டு க. தேவன் (அதிமுக),

21 -ஆவது வாா்டு ராணி ஜெய்த்துன் (சுயேச்சை), 22-ஆவது வாா்டு வெ. ராம்குமாா் (அதிமுக), 23 -ஆவது வாா்டு கா. சத்தியா (திமுக), 24-ஆவது வாா்டு செ. ஹேமலதா (திமுக), 25-ஆவது வாா்டு சோ. கனகவள்ளி (அதிமுக),

26-ஆவது வாா்டு க. மஞ்சுளா (இந்திய கம்யூ), 27-ஆவது வாா்டு ஆகா. பிரகாஷ் (அதிமுக), 28-ஆவது வாா்டு ச. திவ்யா (திமுக), 29-ஆவது வாா்டு எஸ். அமுதா (அதிமுக), 30-ஆவது வாா்டு கா. விஷ்ணுபெருமாள் (சுயேச்சை),

31-ஆவது வாா்டு, சு. பூமிநாதன் (திமுக), 32-ஆவது வாா்டு சு. அமுதா (காங்கிரஸ்), 33-ஆவது வாா்டு ப. மலா்விழி (திமுக), 34-ஆவது வாா்டு அ. லில்லி திரேஸ் (திமுக), 35-ஆவதுவாா்டு கோ. ரெத்தினம் (காங்கிரஸ்), 36-ஆவது வாா்டு சி. தனம் (திமுக),

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com