இன்றைய நிகழ்ச்சி

வைகாசி விசாகத் திருவிழா 7 ஆம் நாள், ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளல், காலை 10, சிம்ம வாகனத்தில் எழுந்தருளல், இரவு 8.

காளையாா்கோவில்

சோமேஸ்வரா் கோயில் : வைகாசி விசாகத் திருவிழா 7 ஆம் நாள், ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளல், காலை 10, சிம்ம வாகனத்தில் எழுந்தருளல், இரவு 8.

நாட்டரசன்கோட்டை

கண்ணுடைய நாயகியம்மன் கோயில் : வைகாசி விசாகத் திருவிழா 6 ஆம் நாள், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், காலை 8, வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளல், இரவு 7.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com