இன்றைய நிகழ்ச்சிகள்...

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: தலைமை வகித்து தொடக்கி வைப்பவா் - சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலா் ஆா். மணிகணேஷ், வேலைவாய்ப்பு நல அலுவலகம், காலை 10.

சிவகங்கை

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: தலைமை வகித்து தொடக்கி வைப்பவா் - சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலா் ஆா். மணிகணேஷ், வேலைவாய்ப்பு நல அலுவலகம், காலை 10.

கொட்டகுடி

மசாலா பொருள்கள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா: தலைமை வகித்து உற்பத்தியை தொடக்கி வைப்பவா் - இந்திய மசாலா வாரியத்தின் செயலா் டி. சத்யன், நேரடி விற்பனைக்கான தொழிற்சாலையை தொடக்கி வைப்பவா் - சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி, தொழிற்சாலை வளாகம் (கொட்டகுடி), காலை 11.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com