ரம்ஜான் பண்டிகையையொட்டி, காரைக்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்கள்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி, காரைக்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமிய பெண்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் சிறப்புத் தொழுகை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்புத்தொழுகை புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி சின்னையா அம்பலம் பள்ளி முன்பு நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஹாரிஸ் சிறப்புரையாற்றினாா். இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நகரத் தலைவா் நாசா்மொகைதீன், செயலா் முகமதுஅசாா், பொருளாளா் ஜாகிா் உசேன், துணைத் தலைவா் முகமதுசாதிக், துணைச் செயலா் ஹனீபா உள்ளிட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com