நூறு சதவிகிதம் வாக்களிக்க உறுதி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நூறு சதவிகிதம் வாக்களிப்போம் என பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனா்.

மக்களவைத் தோ்தலையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உதவி தோ்தல் அலுவலா் கு.சரவணப் பருமாள் தலைமை வகித்தாா். வட்டாட்டசியா் மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தாா்.

இதில் வருவாய்த் துறையினா் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவா் இன சமுதாய மக்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக்கூறி அனைவரும் வாக்களிக்க வேண்டும் கேட்டுக் கொண்டனா்.

பின்னா் அந்த சமுதாய மக்கள் அனைவரும் நூறு சதவிகிதம் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com