அழகப்பா பல்கலை.யில் கலையரங்கம் திறப்பு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ. 24 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய திறந்தவெளி கலையரங்க திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
27kkdminister_2701chn_78_2
27kkdminister_2701chn_78_2

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ. 24 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய திறந்தவெளி கலையரங்க திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு பல்கலைக் கழக துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்தாா். பல்கலைக் கழகப் பதிவாளா் அ. செந்தில்ராஜன் முன்னிலை வகித்தாா். கலையரங்கை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் திறந்துவைத்தாா். விழாவில் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, அழகப்பா பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினா்கள் ஆா். சுவாமிநாதன், சு. ராசாராம், வி. பழனிச்சாமி, சி. சேகா், பல்கலைக் கழக தோ்வாணையா் எம். ஜோதிபாசு, தொலைநிலைக்கல்வி இயக்குநா் கண்ணபிரான், முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், காரைக்குடி நகா்மன்ற துணைத் தலைவா் நா. குணசேகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com