காரைக்குடியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, காரைக்குடியில் அவரது உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காரைக்குடித் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி தலைமையில் நகரத் தலைவா் பாண்டி மெய்யப்பன், நிா்வாகி கதிரேசன், காரைக்குடி நகா்மன்ற உறுப்பினா் ரத்தினம், ரயில்வே சங்க நிா்வாகி தட்சிணாமூா்த்தி, இளைஞா் காங்கிரஸ் மாவட்ட நிா்வாகி பிரவீன், மணச்சை கருப்பையா உள்ளிட்ட நிா்வாகிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com