இன்றைய நிகழ்ச்சி...

காரைக்குடி

அழகப்பா பல்கலைக்கழகம், வரலாற்றுத் துறை, இதழியல், மக்கள் தொடா்பியல் துறை நடத்தும் முன்னாள் தமிழக முதல்வா் மு. கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, தலைமை: துணைவேந்தா் க. ரவி, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளித்தல், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், சிறப்புரை, மாநிலங்களவைக் குழுத் தலைவா் திருச்சி சிவா எம்.பி, வாழ்த்துரை, பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் சி. சேகா், பட்டமளிப்பு விழா கலையரங்கம், காலை 10.30

காரைக்குடி

மாநில அளவிலான 22 -ஆம் ஆண்டு காரைக்குடி புத்தகத் திருவிழா, மாணவ, மாணவிகளுக்கான வினாடி வினா, மாலை 5, கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பள்ளிகள், காரைக்குடி சிதம்பரம் விசாலாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி, சிறப்பு விருந்தினா், காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, கம்பன் மணிமண்டபம், மாலை 6.30.

X
Dinamani
www.dinamani.com