அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் ஜூலை 15 வரை மாணவா் சோ்க்கை

சிவகங்கை அருகே முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு தற்போது மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

சிவகங்கை அருகே முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு தற்போது மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

2024-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சோ்க்கை, பாடப்பிரிவுகள் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99448 87754, 99654 80973, 97904 01672, 63854 75657, 99420 99481 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com