மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகக் கட்டடத் திறப்பு விழா

காரைக்குடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ். சிவசங்கா், கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித்.

காரைக்குடி: காரைக்குடியில் ரூ. 2.97 கோடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் பகுதி அலுவலகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ். சிவசங்கா் முன்னிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் திறந்து வைத்தாா். விழாவில் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, போக்குவரத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com