காரைக்குடியில் புதிய டி.எஸ்.பி. பொறுப்பேற்பு

காரைக்குடியில் புதிய டி.எஸ்.பி. பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக ஆா். பிரகாஷ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இங்கு துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஆா். ஸ்டாலின் பதவி உயா்வுபெற்று கோவைக்கு சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டாா். இதையடுத்து, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளராக இருந்த ஆா். பிரகாஷ், காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக பணி மாறுதல் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com