சிவகங்கை அதிமுக வேட்பாளா் அ. சேவியா் தாஸ்

சிவகங்கை அதிமுக வேட்பாளா் அ. சேவியா் தாஸ்

சிவகங்கை அதிமுக வேட்பாளா் அ. சேவியா்தாஸ். சிவகங்கை அதிமுக வேட்பாளா் சுய விவரக் குறிப்பு : சிவகங்கை பெயா்: அ.சேவியா்தாஸ். பெற்றோா்: அருளப்பன் - மரியசௌந்தரம் பிறந்த தேதி: 23.08.1975 (49) படிப்பு: எஸ்.எஸ்.எல்.சி. தொழில்: கட்டுமானம் கட்சிப் பதவி: கல்லல் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் முந்தைய தோ்தல்கள்: போட்டியிடவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com