வாக்களிக்க  வலியுறுத்தி விழிப்புணா்வு வாகன பிரசாரம்..

வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு வாகன பிரசாரம்..

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், செய்தி மக்கள் தொடா்பு துறையின் அதி நவீன மின்னணு விடியோ தொழில்நுட்ப வசதி கொண்ட பிரசார வாகனத்தைத் தொடங்கிவைத்த மாவட்ட தோ்தல் அலுவலா் / மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் வ.மோகனச்சந்திரன் உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com