வாக்குச்சாவடி மைய அலுவலா்களுக்கு பயிற்சி

வாக்குச்சாவடி மைய அலுவலா்களுக்கு பயிற்சி

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில் பேசிய மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ஆஷாஅஜித். சிவகங்கை: சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கல்லூரியில் நடைபெற்ற வாக்குச்சாவடி மைய அலுவலா்களுக்காக பயிற்சி வகுப்பை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆஷா அஜித் பாா்வையிட்டு வாக்குச்சாவடிகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பணிகள் குறித்துப் பேசினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com