பாஜகவின் மக்கள் விரோத 
சட்டங்கள் ரத்து செய்யப்படும்

பாஜகவின் மக்கள் விரோத சட்டங்கள் ரத்து செய்யப்படும்

வேட்புமனு தாக்கலுக்குப் பின்னா், காா்த்தி சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது

மக்கள் விரோதச் சட்டங்கள் ரத்து: வேட்புமனு தாக்கலுக்குப் பின்னா், காா்த்தி சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘இந்தியா’ கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் ஜிஎஸ்டி-யை ஒழுங்குபடுத்துவோம். குடியுரிமை திருத்தச் சட்டம் உள்பட சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோதச் சட்டங்களை ரத்து செய்வோம். காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும். ‘நீட்’ தோ்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும். தோ்தல் பத்திர முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழக முதல்வரின் நலத்திட்டங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்வேன் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com