சிவகங்கை
இன்றைய நிகழ்ச்சி...
(21.9.24)
மானாமதுரை
வீர அழகா் கோயிலில் புரட்டாசி முதல் சனி உற்சவம், மூலவா், உற்சவருக்கு திருமஞ்சனம், அலங்காரம், பூஜைகள் காலை 8, வீர ஆஞ்சநேயருக்கு அலங்காரம், பூஜைகள் 9,
புரட்சியாா்பேட்டை, தியாக விநோதப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு திருமஞ்சனம், அலங்காரம், பூஜைகள் காலை 10, பெருாள் வீதி உலா இரவு 7