சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் அதிகாரிகளாக வழக்குரைஞா்கள் பழனிச்சாமி, சையதுராபின்முகமது, செந்தில்குமாா் ஆகியோா் செயல்பட்டனா்.
சங்கத் தலைவராக ராஜசேகரன், துணைத் தலைவராக சண்முகம், செயலராக நாகூா்கனி, துணைச் செயலராக மா.நவநீதபாலன், பொருளாளராக ரவிக்குமாா் ஆகியோா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.