சுடச்சுட

  

  தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (50). இவர் இப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்தாராம். அப்போது அப்பகுதியில் ரோந்து சென்ற தேவாரம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீஸார் முருகனை சோதனை யிட்டனர். இதில் முருகன் 1.200 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து முருகனை போலீஸார் கைது செய்து, அவர் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai