Enable Javscript for better performance
மனைவியை அடித்து கொன்றமுதியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி அருகே மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    வருசநாடு அருகே தண்டியக்குளத்தை சேர்ந்தவர் நாதன் (80) இவரது மனைவி ஒச்சம்மாள் (72) இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை ஒச்சம்மாள் தோட்டத்திற்கு சென்றபோது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நாதன் ஒச்சம்மாளை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    காயமடைந்த ஒச்சம்மாள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துமனைக்கு  அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸார் வழக்கு பதிந்து, நாதனை கைது

    செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai