சுடச்சுட

  

  பெரியகுளம் கோட்டப் பராமரிப்பில் உள்ள துணை மின்நிலையத்தில்

  சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

  எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, பெரியகுளம் நகரம், தாமரைக்குளம், சோத்துப்பாறை ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்விநியோகம் தடைசெய்யப்படும் என்று, பெரியகுளம் கோட்ட மின்வாரியச் செயற் பொறியாளர் ஆர். சுகுமார் அறிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai