சுடச்சுட

  

  லாரி மோதியதில் பழனி பாதயாத்திரை பக்தர் சாவு

  By ஒட்டன்சத்திரம்  |   Published on : 03rd April 2015 04:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ள தேவனூரைச் சேர்ந்த சின்னான் மகன் ராஜேஷ் (35). இவர் தனது உறவினர்களுடன் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார்.

  இவர், ஒட்டன்சத்திரம்-பழனி தேசிய நெடுஞ்சாலை அரசப்பபிள்ளைபட்டி ரயில்வே கடவு அருகே வியாழக்கிழமை அதிகாலை நடத்து வந்தபோது, அவ்வழியே சென்ற மினி லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைத்த ராஜேஷ், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து மினி லாரியை தேடி வருகின்றனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai