சுடச்சுட

    

    வருசநாடு அருகே மஞ்சனூத்தை சேர்ந்தவர் பார்த்தீபன். இவருக்கும் அலெக்ஸ் பாண்டியன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சனூத்து காளியம்மன் கோயில் திருவிழாவில், இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் காயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகார்களின்பேரில், இருதரப்பை சேர்ந்த 18 பேர் மீதும் வருசநாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai