Enable Javscript for better performance
பெரியகுளத்தில் கன மழை: வாழைகள் நாசம்- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக வாழை மரங்கள் சாய்ந்தன. மழை காரணமாக சில்வார்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த பலன் தரக்கூடிய நிலையில் இருந்த, வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் தென்னை மரங்களும் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேத மதிப்பு சுமார் ரூ 15 லட்சம் எனக் கூறப்படுகின்றது.

    பெரியகுளம், ஏப். 4: பெரியகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக வாழை மரங்கள் சாய்ந்தன. மழை காரணமாக சில்வார்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த பலன் தரக்கூடிய நிலையில் இருந்த, வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் தென்னை மரங்களும் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேத மதிப்பு சுமார் ரூ 15 லட்சம் எனக் கூறப்படுகின்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai