Enable Javscript for better performance
பைக் - மினி லாரி மோதல்: ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் சாமிக்காளை (54). இவர் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் ராஜதானியில் இருந்து தெப்பம்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த மினி லாரி மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து ராஜதானி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai