Enable Javscript for better performance
ஏப்ரல் 09 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    வீரபாண்டி துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை(ஏப்.9) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பார்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் க.உமாதேவி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai