Enable Javscript for better performance
குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    By உத்தமபாளையம்  |   Published on : 08th April 2015 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் பேரூராட்சியில் குடிநீர் கட்டணத்தை உயர்த்துவதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     பேருந்துநிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பண்ணைப்புரம் பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் கட்டணத்தை 100 சதவீதமாகவும், காப்பு தொகையை 50 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளதை வாபஸ்பெறவேண்டும்,  தினசரி குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

       ஆர்ப்பாட்டத்தில் செயலர்கள் விஜேந்திரன், ராஜ், மாதர் சங்க செயலர் சாந்தி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai