சுடச்சுட

    

    ஆண்டிபட்டியில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

    By ஆண்டிபட்டி  |   Published on : 09th April 2015 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திராவில் தமிழக தொழிலாளர்களை சுட்டுக்கொன்றதை கண்டித்து ஆண்டிபட்டியில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

      போராட்டத்திற்கு ஆண்டிபட்டி வழக்குரைஞர் சங்கத் தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். இப்போராட்டத்தின் போது ஆந்திர அரசை கண்டித்தும், தொழிலாளர்களை சுட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர். இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிப்படைந்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai