சுடச்சுட

    

    உத்தமபாளையம் அடுத்த கோகிலாபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன்(25). இவர் அங்குள்ள ஊராட்சியில் துப்பரவுத்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் மனைவி பிரிந்து சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த முருகன் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்த நிலையில் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai