Enable Javscript for better performance
தேனியில் ஏப்ரல் 15 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    தேனி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை(ஏப்.15) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.        எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை தேனி, பழனிசெட்டிபட்டி, தாடிச்சேரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற் பொறியாளர் க.உமாதேவி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai