சுடச்சுட

  

  கடமலைக்குண்டு போலீஸார் திங்கள்கிழமை அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது செங்குளம் கண்மாய் பகுதியில் டிராக்டர்கள் மூலமாக மணல் கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்த போது தங்கம்மாள்புரத்தை சேர்ந்த நாகராஜ் மற்றும் முருகன் ஆகியோரின் டிராக்டர்கள் மூலமாக மணல் கடத்துவது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் இரு டிராக்டர்களையும் பறிமுதல் செய்து, ஆண்டிபட்டி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai