Enable Javscript for better performance
காட்டெருமை முட்டி விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை காட்டெருமை முட்டியதில் விவசாயி உயிரிழந்தார். 

         பெரியகுளம் அருகே உள்ள தெய்வேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாசாணம் (40). இவர் அடுக்கம் பகுதியில் உள்ள மாந்தோப்பை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.

     இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாந்தோப்பில் காவல் காக்கச் சென்றார். அப்போது அங்கு வந்த காட்டெருமை முட்டியதில் பலத்த காயமடைந்த மாசாணம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.    

        சம்பவம் குறித்து பெரியகுளம் வடகரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai