சுடச்சுட

    

    தேனி அருகே பின்னத்தேவன்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அனுமதி பெறாமல் கட்டடம் கட்டியதால், கல்லூரி முதல்வர் அறை மற்றும் அலுவலக அறைக்கு புதன்கிழமை நகர் ஊரமைப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

       பின்னத்தேவன்பட்டியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கட்டடங்களுக்கு கல்லூரி நிர்வாகம் முறையாக நகர் ஊரமைப்புத் துறையில் அனுமதி பெறவில்லை.

      இது குறித்து பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், கல்லூரி நிர்வாகம் அனுமதி பெற முன்வரவில்லையாம். எனவே, நகர் ஊரமைப்புத் துறை துணை இயக்குநர் மரியதாஸ் தலைமையில் அதிகாரிகள், கல்லூரி முதல்வர் அறை மற்றும் அலுவலக அறையை பூட்டி சீல் வைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai