சுடச்சுட

    

    பெரியகுளம் பகுதியில் கனமழை: வீடுகள் இடிந்தன

    By பெரியகுளம்  |   Published on : 17th April 2015 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியகுளம் பகுதியில் புதன்கிழமை இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக வராகநதியின் கரையில் அமைந்துள்ள பங்களாப்பட்டி கிராமத்தில் குடிசை வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது . இதனால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

     இக் கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலராஜ், முனியம்மாள்,பஞ்சவர்ணம் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai