Enable Javscript for better performance
தேனியில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: 870 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தேனியில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: 870 பேர் கைது

    By தேனி  |   Published on : 18th April 2015 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனியில் வெள்ளிக்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 870 பேரை போலீஸார் கைது செய்தனர்.

     காலமுறை ஊதியம், ரூ.3,500 ஓய்வூதியம், கல்வித் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்.15-ம் தேதி முதல் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

     தேனி நேருசிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் குமுதாராணி தலைமையில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 870 பேரை தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai