சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையளவு( மி.மீ) வருமாறு:

    பெரியகுளம்- 5, வைகை அணை- 8.60, ஆண்டிபட்டி-8.40, அரண்மனைபுதூர்- 1.08, வீரபாண்டி- 2, தேக்கடி-7, பெரியாறு-1.60, கூடலூர்-3, போடிநாயக்கனூர்-4.20, உத்தமபாளையம்- 12, சோத்துப்பாறை-6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.மாவட்டத்தின் மொத்த மழையளவு- 58.88 மி.மீ.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai