சுடச்சுட

  

  தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் புதிதாக 108 ஆம்புலன்ஸ் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

  கூடலூர் மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதாலும், குமுளி மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாலும், மலைப்பாதையில் தடங்கலின்றி ஏறும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தின் சாவியை கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முருகன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குமாரிடம் வழங்கினார்.

  சித்த மருத்துவர் சிராஜூதீன். உடன் தேனி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மண்டல மேலாளர் கருப்பசாமி, மாவட்ட பிரசவ கணக்கெடுப்பாளர் கருப்பையா ஆகியோர் இருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai