Enable Javscript for better performance
சாலை விபத்தில் வங்கி அதிகாரி சாவு- Dinamani

சுடச்சுட

    

    உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியை சேர்ந்தவர் சுந்தர்(50). தேசியவங்கி ஒன்றின் மேலாளர். கடந்த மார்ச்.16 ஆம் தேதி கம்பம் நெடுஞ்சாலையில் இருசக்கரவாகனத்தில் சென்றவர் தவறி கீழே விழுந்தாராம்.

     இதில் தலையில் பலத்த காயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்,  சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

    சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai