Enable Javscript for better performance
வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

    கட்சியின் மாவட்ட பொருளாளர் எம்.அபுபக்கர் தலைமை வகித்தார்.

    நகர நிர்வாகிகள் ருக்மான்ஹக்கீம், ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட அமைப்பாளர் அப்துல்கபூர், ஒன்றிய தலைவர் கெüஸ்பாட்சா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai