Enable Javscript for better performance
தேனியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தேனியில் மின் வாரியம் சார்பில் செவ்வாய்க்கிழமை(ஏப்.21) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    தேனி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில், ஏப்.21-ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ள மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் தேனி, போடி, ராசிங்காபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, மின் விநியோகம் குறித்த குறைபாடுகளை தெரிவித்து தீர்வு காணலாம் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் க.உமாதேவி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai