சுடச்சுட

    

    வைகை அணை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வைகைஅணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர் ஆகிய பகுதிகளில்  மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற் பொறியாளர் ஆர்.சுகுமார் அறிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai