சுடச்சுட

    

    வருசநாடு அருகே தேக்குமரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்தவரை வருசநாடு வனத்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    வருசநாடு கோடலியூத்து பகுதியில் தேக்குமரக்கட்டைகள் பதுக்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், வருசநாடு வனத்துறையினர் கோடலியூத்து பகுதிக்கு சென்று ராஜூ(70) என்பவரது வீட்டில் சோதனையிட்டனர்.

    இதில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் வருசநாடு வனப்பகுதியில் யானைகளால் சாய்க்கப்பட்டு கிடந்த 17 தேக்கு மரக்கட்டைகளை சேகரித்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜூவை வனத்துறையினர் கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai