சுடச்சுட

    

    தேனி மாவட்ட உழைக்கும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     மாவட்ட அமைப்பாளர் எம்.சின்னையா தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் டி.நாகலட்சுமி, நிர்வாகிகள் கருப்பையா, அன்புச்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்கக்கோருவது, வீடு இல்லாத ஏழைகளுக்கு தலா 10 சென்ட் வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோருவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai